8 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
அமரர் து. யோகராஜா
பாசத்தின் முகவரியாய்
குடும்பத்தின் ஒளிவிளக்காய்
எங்களுடன் வாழ்ந்து
நீங்கள் மண்ணை விட்டு பிரிந்து
ஆண்டுகள் 8 ஆனாலும்
இன்னமும் எங்கள் உள்ளங்களில்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றீர்கள்.
மீண்டும் ஜென்மங்கள் மாறும் போது
நீங்களே எங்கள் உறவாக வேண்டும்
உயிருள்ளவரை உங்கள் நினைவுகளுடன்
அம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கைகள், தம்பி குடும்பத்தினர்..
பாப்பா (தாய்)
அமுதசெல்வி (மனைவி)
சத்தியபிரியா(மகள்)
சபரிதரன் (மகன்)
மற்றும் உறவினர்கள் நண்பர்கள்…
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
துரைநேசன் (தம்பி) - இந்தியா
கைப்பேசி : 0091 8940082017