மரண அறிவித்தல்

அமரர் பாலசிங்கம் பாலகுமார்

கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் பாலகுமார் அவர்கள்
(31-10-2015) சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சிவலிங்கம், காலஞ்சென்ற மனோரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோகரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அர்ஜீன், சபித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயகுமார், விஜயகுமார், நந்தகுமார், காலஞ்சென்ற ரமேஸ்குமார், பிரியதர்சினி, உதயசந்திரிகா, யதீஸ்குமார், சிவகுமார், பிரேமதர்சினி, சுரேஸ்குமார், ஜெயந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நளினி, வதனி, ரஞ்சினி, அருள்செல்வன், தயானந்தன், அகிலேஸ்வரி, சுமதி, உதயகுமாரன், மீனா, கெளசியா, மதிவதனா, காலஞ்சென்ற ரவீந்திரன், லகுலேஸ்வரி, மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சரண்யா, சிம்சா, ஹரிசன், கருணீஸ், காவியன், கபீசன், அனுஸ்கா, அஸ்மிதா, லர்சியா, றியா, றொமிஷா, ஜெனிஷா, ஹரிஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

தாட்சாயினி, நிலாஷா, நிவேதன், சபீனா, தனுயா, சுஜீவா, மயூரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிரூபன், லாவண்யா, அபிநயா, காருண்யா, திலக்சன், லியா, நிறோஷா, கோபிநாத் ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 02/11/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funrral Home, 8911 Woodbine Are, Markham, ON L3R 5G1, Canada
திகதி : செவ்வாய்க்கிழமை 03/11/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப
இடம் : Chapel Ridge Funrral Home, 8911 Woodbine Are, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : செவ்வாய்க்கிழமை 03/11/2015, 12:00 பி.ப
இடம் : Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormely,ON LOH 1GO, canada
தொடர்புகளுக்கு
மனோகரி — கனடா
தொலைபேசி : +19055009539
ராசா — கனடா
தொலைபேசி : +16479881967
பிரியா அருள் — கனடா
தொலைபேசி : +14166271922
சிவா — கனடா
தொலைபேசி : +14166899008
சுரேஸ் — கனடா
தொலைபேசி : +14164596860
விஜி — கனடா
தொலைபேசி : +14165871747
ஜதீஸ் — கனடா
தொலைபேசி : +14168169265
பிறேமா — கனடா
தொலைபேசி : +16473611930
ஜெயந்தன் — கனடா
தொலைபேசி : +16475014720
நந்தன் — பிரித்தானியா
தொலைபேசி : +442088615258
உதயா — பிரான்ஸ்
தொலைபேசி : +33130215375