மரண அறிவித்தல்,

அமரர் மகாதேவன் சதீஸ்குமார் (சதீஸ்)

தொண்டைமானாறு வல்வை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஈஸ்ட்காமை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவன் சதீஸ்குமார் அவர்கள் 20-04-2013 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்நதார்.

அன்னார், மகாதேவன் பத்மராணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

சதீபன்(லண்டன்), சாயினி(பிரான்ஸ்), அஜந்தினி, செல்வனா, மயூதினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகஜீவன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெசானி, ஜென்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகதாஸ்(கனடா), லதா(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சதீபன் — பிரித்தானியா
தொலைபேசி : +447424884550
ஜெகஜீவன் — பிரான்ஸ்
தொலைபேசி : +33627077852
கனகதாஸ் — கனடா
தொலைபேசி : +14166509516
அஜந்தினி — இலங்கை
தொலைபேசி : 94776506660