மரண அறிவித்தல்

அமரர். வாசுதேவன் நாகமணி (வாசு)

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வாசுதேவன் நாகமணி 02.15.2015 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் நாகமணி வரலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகாம்பிகையின் பாசமிகு கணவரும், சனயான், யாழினியின் அன்புத் தந்தையும், ஜெயந்தி,ஸ்ரீபாஸ்கர், ராஜ்குமார், சுகந்தி, காலஞ்சென்ற நவக்குமார், ஆகியோரின் சகோதரரும், பாலசுந்தரம், உமா, சூரியகலா, அனுஜாயன், கமலாம்பிகை, சந்திரன்,தேவாம்பிகை,யோகாம்பிகை, கனகாம்பிகை, ஞானம்பிகை,ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
Rajah

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 02.21.2015 சனிக்கிழமை 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : 8911 Woodbine Ave, Marka chappel Fone Ridge Funeral Home
பார்வைக்கு
திகதி : 02.22.2015 ஞாயிற்றுக்கிழமை 08:00 மு.ப — 10:00 மு.ப
இடம் : 8911 Woodbine Ave, Marka chappel Fone Ridge Funeral Home
கிரியைகள்
திகதி : 02.22.2015 ஞாயிற்றுக்கிழமை 01.00 பி.ப
இடம் : Elgin Mills Cemetery 1591 Elgin mills Rd E Richrond Hill
தொடர்புகளுக்கு
Rajah
கைப்பேசி : +19057083360
யோகாம்பிகை(மனைவி) — கனடா
கைப்பேசி : +164778522850
ஜெயந்தி(சகோதரி) — கனடா
தொலைபேசி : +112893046984
நண்பர்கள்
கைப்பேசி : +16479212940