4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை முருகுப்பிள்ளை (செல்லையா) (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்- புதுக்குடியிருப்பு )

திதி – 08.12.2013

ஆண்டுகள் கடக்கிறது ஆனால்- நாட்கள்
போல் தெரிகின்றது உங்கள் நினைவு…

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உங்கள் உறவுக்கு நிகரில்லை யாருமே…

உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை…

அப்பா… அப்பா…

உங்கள் பிரிவால் வாடும்,
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்…

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு