மரண அறிவித்தல்

அமரா் இரத்தினசபாபதி ஜெகதீஸ்வரன் (ஆசை)

கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி ஜெகதீஸ்வரன்(ஆசை) அவா்கள் (22.09.2015) அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற இரத்தினசபாபதி (அப்பாத்துரை) மனோன்மணி (பட்டு) தம்பதியரின் புதல்வனும் காலஞ்சென்ற கந்தசாமித்துரை – பிள்ளையம்மா தம்பதியரின் மருமகனும், இாஜேஸ்வரியின் (வசந்தி) அன்புக் கணவரும், சுத்தானந்தன் (ஸ்ரீ), சந்திரலீலா, சந்திரமோகனா, சத்தியானந்தன் (ராசன்), சந்திரகாந்தா, கிருபானந்தன் (ஈசன் – பிரான்ஸ்) காலஞ்சென்ற சந்திரவசந்தியின் அன்பு சகோதரரும், சாவித்திரி, செல்வராஜா, பத்மநாதன், தர்மலதா, கோபிநாதன், குமுதா, புவனேஸ்வரி, பாலசுப்ரமணியம், விஐயலஷ்மி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் உமாசுதன், கனேசுதன் (அவுஸ்ரேலியா) பிரமிளா (UK), சுஜிந்தா (UK) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், பிரதீபா, ரதிவதனா (அவுஸ்ரேலியா) மதனசூரியா (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும், நிரோத்ரா, ஜாதவி, டஸ்வின், ரேணுஜன், கிஷாரா, ஆரன் ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் (27.09.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 8மணிக்கு நடைபெற்று ஈமக்கிரியைக்காக காலை 10மணிக்கு தாவடி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினா்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினா்
தொலைபேசி : 0779814312
கைப்பேசி : 0212053142