மரண அறிவித்தல்

அமரா் சிவசுப்பிரமணியம் சரஸ்வதி

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், கோண்டாவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சரஸ்வதி அவர்கள் (08-10-2015) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சீதாலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதர் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நாகேஸ்வரி, நிர்மலா(நோர்வே), லோகேஸ்வரன்(ஈசன்), ஜெகதீஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற நளினி, தர்சிகா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செங்கமலம், காலஞ்சென்ற தங்கேஸ்வரி, நடராசா, கனகலிங்கம், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், இரத்தினம், ஜெயலக்சுமி, இராஜேஸ்வரி, தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகுமார் (தில்லையம்பலம் அன் சன்ஸ்- உரிமையாளர்), சுதன் (நோர்வே), திருமகள் (ஆசிரியை- யாழ்/ கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம்), உஷாதர்மினி (சுவிஸ்), பிரதீஸ் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியங்கா (லண்டன்), துஷியங்கா (Temporary Tutor in Geography, University of Jaffna), அனுலா, திலக்சன் (பழைய மாணவன் 2013- யாழ்/ கொக்குவில் இந்துக் கல்லூரி), அபிநயா, யதுர்சனா (மாணவி-யாழ்/ வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), பிரஷாயி (நோர்வே), அனுஷாயி (நோர்வே), லக்ஷனா (நோர்வே), நிலக்சனா (மாணவி- யாழ்/ வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), சரணியா (மாணவி- யாழ்/ வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), டேனிலா (மாணவி- யாழ்/ கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம்), சிந்துயன் (சுவிஸ்), சனுயன் (சுவிஸ்), சரண்யன் (சுவிஸ்), சயுதன் (சுவிஸ்), பிரணிதா (நோர்வே), கிரித்வினி (நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை (09-10-2015) வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கோண்டாவில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை செக்கடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி,
வன்னியசிங்கம் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 09-10-2015 வெள்ளிக்கிழமை
இடம் : இருபாலை செக்கடி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சிவகுமார் சுமதி — இலங்கை
தொலைபேசி : 0212255299
கைப்பேசி : 0777242381
சுதன் நிர்மலா(பேபி) — நோர்வே
தொலைபேசி : +4741325894
கைப்பேசி : +4722215894
ஈசன் திருமகள் — இலங்கை
தொலைபேசி : 0212230639
கைப்பேசி : 0775493426
ஜெகன் உஷா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41716601072
பிரதீஸ் தர்சிகா — நோர்வே
தொலைபேசி : +4740056902
கைப்பேசி : +4792285055