மரண அறிவித்தல்

அமரா் திருப்பதி ஜெயராணி ஜேம்ஸ் குணரட்ணம்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருப்பதி ஜெயராணி ஜேம்ஸ் குணரட்ணம் அவர்கள் 19-10-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமர், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மயிலு ஜேம்ஸ் குணரட்ணம்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தவரட்ணம்(நெதர்லாந்து), தேவரட்ணம்(இலங்கை), காந்திமலர்(நோர்வே), ஜீவமலர்(இலங்கை), குணமலர்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருமகள், காலஞ்சென்ற சித்தி மசைரா, இராசேந்திரம், ஜெபநாயகம்(சொய்சா), ஶ்ரீ விஜயசேகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஷினி, றோஜஸ் சுதர்சன், வேஜினி, ஜேம்ஸ் டோனால்ட், சாமினி, ஜஸ்டின், ஜுவனீட்டா, ஸ்டேபான், ஸ்ரசிகரன், டயானி, தர்சா, சாளினி, ராபிகா, டானியா, கரிஷ்மா, சானியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அட்சரா, வாரிதி, ஆரோதி, சோழவர்மன், கோபிகிருஷ்ணா, அரிகிருஷ்ணா, ஆதிலட்சுமி, ஜபின், சஞ்சய், டானியேல், எப்சிபா, ஜசோபா, அட்ரியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-10-2015 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் உடுவில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 21-10-2015
இடம் : உடுவில் சேமக்காலை
தொடர்புகளுக்கு
காந்தி — நோர்வே
தொலைபேசி : 004722217118
ஜீவா — இலங்கை
தொலைபேசி : +94770668323
புனிதா — டென்மார்க்
தொலைபேசி : +4575362394
கோபு — இலங்கை
கைப்பேசி : +94777646832
பாபு — நெதர்லாந்து
கைப்பேசி : +31641631597