1ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அமரா் பத்மநாதன் பாவலன்
தோற்றம்: 21.01.1991 - மறைவு: 05.07.2015
இயக்கச்சி பளையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா் பத்மநாதன் பாவலன் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அனைவருக்கும் ஒளிவிளக்காய் பாவலா நீங்கள் இருப்பீர் என்றிருக்க
விளையாட்டில் பந்தொன்று விளக்கணைத்துப் போனதென்ன
ஆண்டொன்று ஆனாலும் பாவலா எம் துயர் ஆறிடுமோ
ஆண்டுகள் பல சென்றாலும் உம் நினைவுகள் ஒரு போதும் எம்மை விட்டு நீங்கா
அழியா உம் நினைவுகளை என்றும் சுமக்கும் குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு