மரண அறிவித்தல்

அமரா் பெர்ணடேற்றம்மா லீனஸ்

பொன்னாச்சிக்கடைச் சந்தி கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பெர்ணடேற்றம்மா லீனஸ் அவர்கள் (02.11.2015) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பி லீனஸ் (திருக்குடும்ப பொது நிலையினர் சபை தலைவர், ஓய்வு பெற்ற பிரதம லிகிதர் தொழில் திணைக்களம் – யாழ்) அவர்களின் அன்பு மனைவியுமாவார்.

காலஞ்சென்ற அலோசியஸ் பிராங்லின், றூபன், சாந்தினி, தீபன் மற்றும் றாஜினி, சுபாஜினி (ஊர்.ப.நோ.கூ.சங்கம்) றோகன் (ஆசிரியர் ஊர் / புனித அந்தோனியார் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.

ஜேசுதாசன், ஜீவப்பிரகாசம், றஸ்மி (ஊர்காவற்துறை றோ.க.த ஆண்கள் பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

றஜீவன், மிலோஜன், பியனுஜன், ஷாலு, ஷணா ஆகியோரின் அன்புப் பேர்த்தியாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (03.11.2015) செவ்வாய்க்கிழமை பி.ப 3.00 மணிக்கு புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித யாகப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 110 2941