மரண அறிவித்தல்

அரசபிள்ளை அன்னலட்சுமி

இத்தாலி பலெரமோவை வசிப்பிடமாகவும், இத்தாலி றெஜியோவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அரசபிள்ளை அன்னலட்சுமி 23-11-2012 அன்று காலமானார்.

அன்னார் சின்னத்தம்பி, தங்கம்மா (இலங்கை) ஆகியோரின் அன்பு மகளும்,

ராமு அரசபிள்ளையின் ;(இத்தாலி) அன்பு மனைவியும்

சுபாஜினி (இத்தாலி), சுரேஸ் (லண்டன்) சுகந்தி (இத்தாலி) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

வாசன், ஆஷா ஆகியோரின் ஆசை மாமியாரும்,

சுவேதா, சகானா, விந்தியா, சதுஷா, சஸ்மிகா, சஞ்சய் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்

மகாலட்சுமி, அன்னபாக்கியம், அருளானந்தம்,ஜெயானந்தன், ஜெயந்தி ஆகியோரின் அன்பு சகோதரியும்

இராசதுரை, தர்மலிங்கம், ஜெயரானி, யாழினி, ரவி ஆகியோரின் அன்பு மச்சாளும்

சோபா, தமேஸ், சரோசா, செந்தூரன், தாரணி, விவேதா, ஆரதி, விதுசிகன், மதுசன், விதுஷன், மீனுஜன், சுசீவன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவுமாவார்.

நிகழ்வுகள்
அன்னாரின் இறுதி கிரிகைகள் திங்கள் மாலை இத்தாலி-றெஜியோவில் இடம்பெறும்.
திகதி : 26/11/2012 மாலை
இடம் : இத்தாலி-றெஜியோ
தொடர்புகளுக்கு
ராமு ஐயா (கணவர்)
தொலைபேசி : 0039-3883272074
சுரேஸ் - லண்டன் (மகன் )
தொலைபேசி : 00447577401734
வாசன் (மருமகன் )
தொலைபேசி : 0039 3207587197