மரண அறிவித்தல்
திருமதி தவராணி அருணாச்சலம்

சித்தங்கேணியை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையையும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்தவருமான திருமதி தவராணி அருணாச்சலம் வெள்ளிகிழமை (14.11.2014) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தங்கராசா மகேஸ்வரி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சிறாப்பர் கந்தையா நாகேஸ்வரி ஆகியோரின் மருமகளும், திரு. அருணாச்சலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற Dr.பகிர்தரன், கனகசபை (கொழும்பு), தர்மராணி (கொழும்பு),காலஞ்சென்ற வைத்தியநாதன் ,சிறிகந்தராஜா (அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிதம்பரநாதன் (Uk),தேவிகா (Uk),Dr.பவானி (அவுஸ்திரேலியா),நடனாலய பரதக்கல்லூரி ஆசிரியை மீனா(அவுஸ்திரேலியா),அம்பிகா (நியுசிலாந்து), கனகநாதன் (Uk), ஆகியோரின் அன்புத் தாயும், சதாச்செல்வி, சிங்ககிரிசன்,கிருபாகரன், இளங்குமரன்(OAM Electrics),சிற்சபேசன், ஆகியோரின் அன்பு மாமியும், ஆசா, ஷவ்மியன் ,சரணியா, சுபாசினி,ஸ்கந்தன்,திவ்வியா,குமரன்,சதீபன்,பவன்,ருக்சிக்கா,சகாயன்,சேயோன், சிரோன், பவித்திரா ஆகியோரின் பேத்தியும், மயிலாவின் அன்பு பூட்டியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
அருணாச்சலம்