31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

இரத்தினசிங்கம் சரவணபவானந்தன்

தோற்றம்: 16 டிசெம்பர் 1943   -   மறைவு: 18 செப்ரெம்பர் 2015

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

அன்னார் இறைவனடியடைந்த செய்தியறிந்து எமது துயரில் பங்கெடுத்தும், ஆறுதல்கூறியும், இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டும், உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்ந நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வும், மதியபோசனமும் 18-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இல 92, உதயநகர், கிளிநொச்சி என்னும் முகவரியில் நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி : 0779790676
அவுஸ்ரேலியா
தொலைபேசி : +61426066577