மரண அறிவித்தல்
இரத்தினசிங்கம் முரளிதரன் (முரளி)

மானிப்பாயை பிறப்பிடமாகவும் டோஹா கட்டாரை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் முரளிதரன் 29.06.2015 அன்று காலமானார்
அன்னார் காலஞ் சென்றவர்களான இரத்தினசிங்கம் மற்றும் புவனேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும் வெண்ணிலா,ஜனார்த்தனன்(டோஹா),காலஞ்சென்ற வளர்நிலா மற்றும் ரஞ்சலா,பகீதரன்(டோஹா),ஆகியோரின் பாசமிகு சகோதரனும் வரதராஜன்(அவுஸ்ரேலியா),கலைச்செல்வி,கஜேந்திரன்(டோஹா)ஆகியோரின் அன்பு மைத்துனரும் அபிநயா ,சுஜீவன் ,லோசனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் தாரகி,கவிநாஸ் ,ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையுமாவார்.
அன்னாரின் கிரியைகள் இன்று 30.06.2015 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கிரியைகளுக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
பக்லஸ் லேன்,
மானிப்பாய்.