மரண அறிவித்தல்

இரமலிங்கம் தேவராசா

  -   மறைவு: 09.11.2015

கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரமலிங்கம் தேவராசா 09.11.2015 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ சென்றவர்களான இராமலிங்கம் அன்னைமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான அருளம்பலம் செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும், செல்லம்மா அவர்களின் கணவரும், காலஞ் சென்ற ஜெயந்திமாலா மற்றும் சியாமளா (ஜேர்மனி), கொகிலராஜ் (நோர்வே), ஆகியோரின் அன்பு தந்தையரும், சிவரத்தினராசா (கந்தரப்பா), சிவலிங்கம் (ஜேர்மனி), வசந்தி (நோர்வே), ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ் சென்றவர்களான சின்னத்தம்பி , தங்கம்மா, முத்துக்குமாரசுவாமி, பொன்னம்மா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் அகிலாண்டம் காலஞ் சென்ற வேலாயுதர் மற்றும் பரமானந்ததேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், லிதாபரன், ரணுசியா, தாட்சாயினி,சுகாசினி, தக்சினி, நித்தியா,கௌசிகன்,திவ்வியா, யதிசன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (13.11.2015) வெள்ளிக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக ஊரியான் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும். அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
க.சிவரத்தினராசா
(கந்தரப்பா, மருமகன்)
தொ.பேசி:0776003290

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (13.11.2015)
இடம் : ஊரியான் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
க.சிவரத்தினராசா
தொலைபேசி : 0776003290