மரண அறிவித்தல்

இராசையா திருநாவுக்கரசு

உடுப்பிட்டி வீரபத்திரகோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா திருநாவுக்கரசு அவர்கள் 16-07-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா அமிர்தகுனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தேவரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவப்பிறேமாவதி (பிரேமா) அவர்களின் அன்புக் கணவரும்,
குணசேகரலிங்கம் விமலரூபதேவி அவர்களின் மைத்துனரும்
குணரூபன்(பிரான்ஸ்), நிரூபா, சிவரூபன், காந்தரூபன், நித்தியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2013 புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் நடைபெற்று கரும்பவாளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
கிரியை, தகனம்
திகதி : 17-07-2013 புதன்கிழமை அன்று காலை 10:00 மணி
இடம் : கரும்பவாளி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
லிங்கம் விமலா (இலங்கை)
கைப்பேசி : 0094772328930
ரூபன் (பிரான்ஸ்)
தொலைபேசி : 0033605617341