மரண அறிவித்தல்

இராஜரட்ணம் சிறிவரதன் (குசன்)

தோற்றம்: 09.07.1971   -   மறைவு: 01.03.2020

வேலணை கிழக்கு 2ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சிறிவரதன் (குசன்) நேற்று (01.03.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இராஜரட்ணம் – பரமேஸ்வரிதம்பதியினரின் அன்பு மகனும் ராஜ்குமார், மங்கயற்கரசி, சிறிதர், இராஜவக்சலன். இராஜபரமேஸ்வரன், காலஞ்சென்ற கவிதா மற்றும் டயானி, புருசோத்தமன் ஆகியோரின் சகோதரனும், கோமதி, பத்தி நாதன், காந்திமதி, செல்வராணி, சுசிலா, கிருபாமூர்த்தி, ராதிகா ஆகியோரிகன் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.03.2020) திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக துறையூர் அம்பலவாணன் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித் தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர் மற்றும் பெறாமக்கள்
வேலணை கிழக்கு,2ஆம் வட்டாரம்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 02.03.2020
இடம் : துறையூர் அம்பலவாணன் இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021568. 0401
கைப்பேசி : 0763054924