மரண அறிவித்தல்

இளையதம்பி இராசையா(இலங்கை போக்குவரத்து சபை சாரதி)

மரண அறிவித்தல்

மந்துவிலை பிறப்பிடமாகவும் கைதடியை வசிப்பிடமாகவும் கொன்ட இளையதம்பி இராசையா(இலங்கை போக்குவரத்து சபை சாரதி) நேற்று 27.06.2015 சனிக்கிழமை காலமானார்,

அன்னார் இளையதம்பி சின்னாச்சி பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கந்தையா சின்னம்மா தம்பதிகளின்அன்பு மருமகனும் கனகம்மாவின் பாசமிகு கணவரும் சாரதா, சர்வானந்தன் (குகன்-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் நாகம்மா, கந்தையா(கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரனும் தவச்செல்வியின் (சுவிஸ்) அன்பு மாமனாரும் தினோத்தமன் (சுவிஸ்), குபேஸ்நாத் (ஜேர்மனி), சுகந்தா(சுவிஸ்), ஹன்சி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பேரனும் றைசாவின் (ஜேர்மனி) அன்பு பூட்டனும் கனக பாக்கியத்தின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரைியைகள் நாளை திந்கட்கிழமை (29.06.2015) முப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்-குடும்பத்தினர்

கைதடி வடக்கு,

கைதடி.

தொடர்பு-021-3201525

 

நிகழ்வுகள்
இறுதிக்கிரைியை
திகதி : 29.06.2015
இடம் : அன்னாரின் இல்லத்தில்
தகனம்
திகதி : 29.06.2015
இடம் : ஊற்றல் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021-3201525