மரண அறிவித்தல்

உருக்குமணி தர்மராஜா

தோற்றம்: 08.07.1948   -   மறைவு: 20.09.2016

யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி உருக்குமணி தர்மராஜா 20.09.2016 செவ்வாய்க்கிழமை தெஹிவளையில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற முத்தயாபிள்ளை தர்மராஜா (முன்னால் பரந்தன் ஓகணைசேஷன் உரிமையாளர்) வின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கந்தசாமி – சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், முத்தயாபிள்ளை – கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், கனகா, கனகேஸ்வரி, ஸ்ரீஸ்கந்தராஜா,தனுஷா, ஜெயரூபன், இளங்கோ, கோணேஸ்வரி, தயாழினி, ஆகியோரின் பாசமிகு தாயும், சரஸ்வதி, அன்னமுத்து, பரஞ்சோதி, வரதராஜா, வரதலிங்கம், ஸ்ரீபரந்தாமன், கண்காசிவம், ஆகியோரின் அன்பு சகோதரியும், புவனேஸ்வரி, காலஞ்சென்ற பாலா கனகலிங்கம், காலஞ்சென்ற பாலச்சந்திரன், இராஜேஸ்வரி, தம்பிராஜா, காளான்பஜ்சென்ற விக்கினேஸ்வரன், பரமேஸ்வரி, ஆகியோரின் மைத்துனியும், உதயகுமார், அருள்ராஜ், பிரசன்னா, ஆகியோரின் மாமியும், துளசிகா, பிரவீன், தர்விந், ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நேற்று முதல் அஞ்சசலிக்காக வைக்கப்பட்டு நாளை (23.09.2016) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இறுதி கிரியைகள் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக கல்கிசை மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த தகவலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
கல்கிசை மயானம்
திகதி : 23.09.2016
இடம் : கொழும்பு தெகிவளை
தொடர்புகளுக்கு
பிள்ளைகள், மருமக்கள்
கைப்பேசி : 0778485728