மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை கந்தராசா

தோற்றம்: 22.03.1945   -   மறைவு: 06.02.2020

எழுதுமட்டுவாளை பிறப்பிடமாகவும் வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தராசா 06.02.2020 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக் கணவரும் கங்காதரன் (ஆசிரியர், வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயம்), பூங்காவதினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சாந்திமதி (அபிவிருத்தி உத்தி யோகத்தர் மாவட்ட செயலகம் வவுனியா), இராகவன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் மோகிசா. பார்கவி. வித்தகன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான தங்கம்மா. ரத்தினம். அரியமலர் மற்றும் பொன்னம்மா, சின்னம்மா, ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10.02.2020) திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் காலை 10மணியளவில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பூந்தோட்டம் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: மகன் க. கங்காதரன் 

வைரவ புளியங்குளம், வவுனியா

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 10.02.2020
இடம் : பூந்தோட்டம் இந்துமயானம்
தொடர்புகளுக்கு
கங்காதரன்
கைப்பேசி : 0771112086