மரண அறிவித்தல்

கணேஸ் தர்மசீலன் (சுபாஸ்)

தோற்றம்: 1974.10.30   -   மறைவு: 05.10.2016

unnamed

திருநகர் தெற்கு, கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கணேஸ் தர்மசீலன் (சுபாஸ்) கடந்த 05.10.2016 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி, இலட்சுமி(மண்டைதீவு), பொன்னையா, அன்னம்மா(சுண்டுக்குழி) ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற கணேஸ் – நாகதேவி (பாக்கியம்) தம்பதியரின் புதல்வனும் லக்சயன்(நோர்வே) என்பவரின் பாசமிகு தந்தையும் சுரேஸ் (மண்டைதீவு, சாந்தி(கிளிநொச்சி), குமுதினி(ஜேர்மனி), ஜெயந்தினி (கிளிநொச்சி), ரமேஸ் (யாழ்ப்பாணம்), நந்தினி(நோர்வே) ஆகியோரின் அன்புச்சகோதரனும் லதா, குட்டி, பாஸ்கர்(ஜேர்மனி), நித்தி, செல்வி, நாதன் ஆகியோரின் மைத்துனரும் துஷாந்தன் (மலேசியா), சுரேஜினி காலஞ்சென்ற ஜனனி, காலஞ்சென்ற யதுஷன் மற்றும் சஜீவன்,மக்ஸி, யூட் ஆகியோரின் சிறிய தகப்பனும் லக்சன்(ஜேர்மனி), சுரேகா(நோர்வே), லக்திகா, லெளஜன், தேனுஜா, ஆதவி (ஜேர்மனி), ஹருனிகா,அக்சயன்(நோர்வே),அகரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 11.10.2016 செவ்வாய்க்கிழமை மு.ப 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக திருநகர் பொது மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
திருநகர் பொது மயானம்
திகதி : 11.10.2016
இடம் : திருநகர் தெற்கு, கிளிநொச்சி
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0777913554