மரண அறிவித்தல்
திரு கதிர்காமர் செல்லத்துரை (CTB Driving Instructor)

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு கனடாவில் வசித்து வந்தவருமான திரு. கதிர்காமர் செல்லத்துரை அவர்கள் 11 – 01- 2013 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிர்காமர் பொன்னுரங்கம் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான கார்த்திகேசு வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மருமகனும்,
விசாலாட்சியின் ஆருயிர்க் கணவரும் வேதாந்த செல்வி (இலங்கை), சுயராசசெல்வி (இலங்கை), தயானந்தசோதி (சோதி – கனடா), ஜெயானந்தசோதி (சோதி – கனடா), சிவானந்தசோதி (சிவா – சுவிஸ்), காலஞ்சென்ற பவானந்தசோதி, மற்றும் தவச்செல்வி (பேவி – சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
கனகரெத்தினம், அமிர்தசிவம் (ஈசன்), ஷர்மிளா, தேவமலர் (செல்வி), நந்தினி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் பராசத்தி, காலஞ்சென்ற சிவசம்பு ஆகியோரின் அன்பு மைத்துனரும் வாணி – ராசன் (அவுஸ்திரேலியா), சுதன் – கவிதா (அவுஸ்திரேலியா), கரன் – தாளினி (அவுஸ்திரேலியா), அமுதா – ஜெயராஜா (கனடா), ராதிகா (அவுஸ்திரேலியா), பிரியா, புவனா, பாலேஸ் (அவுஸ்திரேலியா), பிரதீப், டினேஸ், ஜெகேஸ், ஜெனிற்றன், லக்ஷா, லபிஷா, லகீஷ், சங்கீத், பிரகீத், சுபிர்ணா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வேனுயன், பானுயன், சயித், தவிஷ், சிந்தியா, விக்ஷன், தனுஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல பார்வைக்காக 3280 Sheppard Ave E. Warden / Sheppard ல் அமைந்துள்ள Highland Funeral Homey; [ 12-2013 ஜனவரி 12-2013 சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரையும், 15-01-2013 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியிலிருந்து 9 மணிவரையும் வைக்கப்பட்டு பின்னர் அதே மண்டபத்தில் 16-01-2013 புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைகளுக்காக 4570 Yonge Street ல் அமைந்துள்ள Forest Lawn Mausoleum & Cremation Centre க்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் – குடும்பத்தினர்