மரண அறிவித்தல்
கந்தசாமி ரவீந்திரகுமார்

ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு, காளிகோவிலடியைப் பிறப் பிடமாகவும் உடுவில், அம்பலவாணர் வீதி, காளிகோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ரவீந்திரகுமார் நேற்று (19.03.2020) வியாழக்கிழமை இறைபதம் எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் அழகம்மா தம்பதி களின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தாமோதரம் பிள்ளை – மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும் லீலாராணியின் அன்புக் கணவரும் பானுயா, வித்தியன் ஆகி யோரின் அன்புத் தந்தையும் மனோப்பிரசாத்தின் மாமாவும் விஜயகுமார் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நந்தகுமார். சாந்தகுமார் (லண்டன்), மோகனதாஸ் (கனடம், இராக்குமார் (பிரான்ஸ்), கார்த்தியாயினி(லண்டன்), உதயகுமார் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் சித்திராதேவி. சாவுத்திரி, சுகிலா, கிரிஜா. கிளாரா. கனகராஜன் ராஜமணி. இந்துராணி. விஸ்வநாதன். காலஞ்சென்ற தேவன், தனஞ்சயன் ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.03.2020) வெள்ளிக்கிழமை மு.ப.மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பூவோடை இந்துமயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்