மரண அறிவித்தல்

திரு .கந்தையா தியாகராஜா (இளைப்பாறிய சாரதி C.T.B)

மரண அறிவித்தல்

பிறப்பு 12.08.1929     இறப்பு  24.05.2015

திரு .கந்தையா தியாகராஜா (இளைப்பாறிய சாரதி C.T.B)

வண்ணார் பண்ணை யாழ்ப்பாணம் ஓட்டுமடம் தேவாலய வீதியைச் சேர்ந்த கந்தையா தியாகராஜா அவர்கள் 24.05.2015 ஞாயிற்று கிழமை காலமானார்.

அன்னார் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் பவானி(லண்டன்)ரஜனி(லண்டன் ) மகேந்திரராஜா,ரோகுணராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற கந்தையா கோபாலசிங்கம் (கோண்டாவில்) சகோதரரும் பிரேம்குமார்(லண்டன் ) யோகேஸ்வரன் (லண்டன் ) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்பு-00447888999236

00447888999236

வீட்டு முகவரி
29/15,தேவாலயவீதி,
ஓட்டுமடம்,
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம் .

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 27.05.2015 புதன் கிழமை மு.ப 10.00
இடம் : 29/15,தேவாலயவீதி, ஓட்டுமடம், வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம் .
தகனம்
திகதி : 27.05.2015 புதன் கிழமை
இடம் : கோம்பயன் மணல் இந்து மயானம்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 00447888999236
குடும்பத்தினர்
தொலைபேசி : 0094114878027