மரண அறிவித்தல்

கந்தையா திருநாவுக்கரசு (றைக்டர் 240)

  -   மறைவு: 21.02.2017

 

சாவகச்சேரி, சப்பாச்சி மாவடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா திருநாவுக்கரசு (21.02.2017) செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு – சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும், நீலாம்பிகையின் அன்புக் கணவரும் திருஞானச்செல்வி (ஜேர்மனி), திருக்குமார் (சுவிஸ்), திருமாலதி (ஜேர்மனி), திருவேணி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவசுந்தர்ராஜா (ஜேர்மனி), கலைச்செல்வி (சுவிஸ்), பஞ்சவர்ணன் (ஜேர்மனி), நகுலேஸ்வரன் (யாழ், ரெக்ஸ் சாவகச்சேரி), ஆகியோரின் அன்பு மாமனாரும், சிந்துஜன், சிவாயன், அசின், அதர்மிகா, விதுரன், ரகிஸா, நர்த்தனா, நஸ்மியா, ஆகியோரின் அன்பு பேரனும், காலஞ்சென்றவர்களான யோகம்மா, மகாலிங்கம் மற்றும் அன்னலட்சுமி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.02.2017) வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானம்
திகதி : 23.02.2017
இடம் : சாவகச்சேரி
தொடர்புகளுக்கு
நகுலேஸ்வரன்
கைப்பேசி : 0777279691