மரண அறிவித்தல்

கனகசபை சண்முகநாதன்

தோற்றம்: 11 மார்ச் 1939   -   மறைவு: 17 சனவரி 2018

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சண்முகநாதன் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தெய்வநாயகி(கனடா), கண்ணகிதேவி(கனடா), வசுந்தரன்(உதயா ஏஜன்சி- கொழும்பு), கருணதாசன், விமலதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குஞ்சிதபாதம், மற்றும் இராஜலிங்கம்(கனடா), ஜனனி, ஷர்மதாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமி, புவனேஸ்வரி, சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பாலசிங்கம், கனகமணி, செல்லத்துரை, பொன்னம்மா, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற துரைஐயா, மற்றும் சறோஜாதேவி, விஜயசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

பாஜினி, சங்கீதன், பிரபாஜினி, ஜினோசன், சுஜிர்தன், கிஷான், சர்வின், நிலாஷினி, நிலாஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அன்னாரின் திருவுடல் 18-01-2018 வியாழக்கிழமை அன்று முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
44/12 சென் பெனடிக் மாவத்தை,
கொழும்பு -13

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 18-01-2018 வியாழக்கிழமை அன்று முதல் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணி
இடம் : பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலை
தகனம்
திகதி : 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை 12:00 மணி
இடம் : பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலை
தொடர்புகளுக்கு
— இலங்கை
தொலைபேசி : +94112393770
வசுந்தரன்(மகன்) — இலங்கை
கைப்பேசி : +94777485932
தெய்வநாயகி(மகள்) — கனடா
தொலைபேசி : +14166305301
ராஜலிங்கம்(மருமகன்) — கனடா
தொலைபேசி : +14166285657