மரண அறிவித்தல்

கனகரட்ணம் பவானந்தன் (முன்னாள் உரிமையாளர் S.K கனகரட்ணம் & Sons)

  -   மறைவு: 28.03.2017

யாழ் காரைநகர், நாவற்கண்டியைப் பிறப்பிடமாகவும் வவுனியா வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பவானந்தன் (முன்னாள் உரிமையாளர் S.K கனகரட்ணம் & Sons) (28.03.2017) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – தவமணி தம்பதியரின் அன்பு மருமகனும், சந்திராதேவியின் அன்பு கணவரும், சிந்துலா, தேனுலா, ஜங்கரன் (வ/மத்திய மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுபோஷனின் (பொறியியலாளர்) அன்பு மாமனாரும், கனகேந்திரம்பிள்ளை, ஸ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற சிவராசா, நித்தியானந்தம், காலஞ்சென்ற சிவானந்தம், பவானி,வசந்தினி, தயானந்தன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல. 20A வைரவபுளியங்குளம் வவுனியாவில் வைக்கப்பட்டு நாளை (31.03.2017) வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு பூந்தோட்டம் பொது மயானத்துக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்,

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
பூந்தோட்டம் பொது மயானம்
திகதி : 31.03.2017
இடம் : வவுனியா
தொடர்புகளுக்கு
சுபோஷன்
தொலைபேசி : 0779469146