மரண அறிவித்தல்

கனகலிங்கம் மகேஸ்வரி

  -   மறைவு: 01.03.2018

கைதடி, நுனாவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் கனகலிங்கம் மகேஸ்வரி அவர்கள் இன்று (01.03.2018) வியாழக்கிழமை இறைபாதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிர்காமர் ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற தம்பிமுத்து கனகலிங்கத்தின் அன்புமிகு மனைவியும் நித்தியகுமார், நித்தியரஞ்சன், நித்தியராஜன்,நித்தியராகவன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவர்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த தகவலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சிவா (பெறா மகன்)
கைப்பேசி : 0768422758