மரண அறிவித்தல்,
கலாநிதி சண்முகம் நடனசபாபதி (சபா, இளைப்பாறிய வைத்தியர்- Retired Eye Surgeon Stobhill Hospital, Glasgow)

சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், ஸ்கொட்லாந்து Glasgow ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி சண்முகம் நடனசபாபதி அவர்கள் 30-03-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற K.S சுப்பிரமணியம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr.சந்திரோதயம்(சந்திரி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தன், மகிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடேஸ்வரன், நடனசுந்தரம், நடேசன், நடேஸ்வரி, யோகீஸ்வரி, யோகீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜேன், சிவோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷ்ணவேணி, கேதீஸ்வரி, ஜெயந்தினி, சச்சிதானந்தம், சிவபாலன், சிவதர்மினி, குணபாக்கியம், காலஞ்சென்ற பரராஜசேகரம், காலஞ்சென்ற நரேந்திரன், மகேஸ்வரி, மனோரஞ்சிதம், ஸ்ரீதரன் ஆகியோரின் மைத்துனரும்,
சண்முகலிங்கம், நாகராஜேஸ்வரி, திசைவீரசிங்கம், கலாநிதி, ராமநாதன், சகுந்தலாதேவி ஆகியோரின் சகலனும்,
Shay, அருண், Faye, Fionn, புரூடி ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்