மரண அறிவித்தல் 

திரு.கிருஷ்ணபிள்ளை கந்தசாமி

தோற்றம்: 19.03..1937   -   மறைவு: 08 . 02 . 2019

கிருஷ்ணபிள்ளை கந்தசாமி ( ஓய்வுபெற்ற பதவிநிலை உத்தியோகத்தர் , மாவட்டச்செயலகம் , யாழ்ப்பாணம் . முன்னாள் இணைப்பாளர் , புனர்வாழ்வு அமைச்சு , ஆலோசகர் , சர்வதேச வர்த்தகசந்தை , யாழ்ப்பாணம் . அகில இலங்கை சமாதான நீதவான் , மொழிபெயர்ப்பாளர் , முன்னாள் இணக்கசபை உறுப்பினர் , நல்லூர் பிரதேசசெயலகம்)

கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும் , புதிய செங்குந்த வீதி , திருநெல்வேலி கிழக்கு , யாழ்ப் பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ண பிள்ளை கந்தசாமி அவர்கள் கடந்த ( 08 . 02 . 2019 ) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் . அன்னா ரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் (12-02-2019) காலை அன்னரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல் இல : 23 / 4 , புதிய செங்குந்த வீதி , திருநெல்வேலி கிழக்கு , T . P : 021 – 2219734 , யாழ்ப்பாணம் . 0771862440
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 12-02-2019
இடம் : செம்மணி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
தொலைபேசி : 021 - 2219734
கைப்பேசி : 0771862440