64 ஆவது பிறந்த தின நினைவஞ்சலி
குமாரகுலசிங்கம் பாலசந்தர் (ஓய்வு நிலை ஆங்கில ஆசிரியர்)
தோற்றம்: 1952.08.23 - மறைவு: 2015.04.30

64 ஆவது பிறந்த தின நினைவஞ்சலி
ஜனனம் 1952.08.23 மரணம் 2015.04.30
குமாரகுலசிங்கம் பாலசந்தர் (ஓய்வு நிலை ஆங்கில ஆசிரியர்) அவர்கள் பெரியகல்லாறு-1
பாசம் நிறைந்த பாலாணாச்சி!
இன்று நீங்கள் அன்னை
வயிற்றிலிருந்து உதயமாகி
64 வருடங்கள் ஆகிவிட்டது.
உங்கள் பிறந்த நாளை
மண்ணுலகில் கொண்டாடாமால்
விண்ணுலகில்
கொண்டாடவது ஏனோ? நாங்கள்
அனைவரும் கண்ணீரில்.
எங்கே மனிதர் யாருமில்லையோ!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
என்று சென்றுவிட்டீர்களா?
ஏன்? ஏன்? ஏன்?…
தகவல் -செல்வி தர்மலிங்கம் கண்மணி (மைத்துனி) (மகள்)
பெரியகல்லாறு-1, கொம்புச்சந்தி வீதி, கல்லாறு.
தொடர்பு-0772469460
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
செல்வி தர்மலிங்கம் கண்மணி (மைத்துனி) (மகள்)
கைப்பேசி : 0772469460