மரண அறிவித்தல்

கௌரிதேவி அருந்தவராஜா

  -   மறைவு: 15.11.2016

தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கௌரிதேவி அருந்தவராஜா கடந்த (15.11.2016) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் கந்தையா அருந்தவராஜாவின் (முன்னாள் நலன்புரி உத்தியோகத்தர், ஸ்ரீலங்கா சீமெந்து கூட்டுத்தாபனம், காங்கேசன்துறை மற்றும் முன்னாள் மாவட்ட ஆணையாளர், சென் ஜோன் அம்புலன்ஸ் படை) பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான கனகசபை – தனலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கந்தையா – இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் கிருஷ்ணமூர்த்தியின் அன்பு சகோதரியும் காலஞ்சென்ற திருமதி மார்ஷல் ஹாட்லி தம்பையா மகேஸ்வரி மற்றும் திருமதி வீரபாகு புவனேஸ்வரி, திருமதி இராமலிங்கம் தவமணி, திருமதி இராமநாதன் பரமேஸ்வரி, திருமதி கிருஷ்ணமூர்த்தி ரட்ணஜோதி ஆகியோரின் மைத்துனியும் காலஞ்சென்ற கிருஷ்ணா மற்றும் நித்தியநர்மதன், காயத்திரி, சயந்திரி ஆகியோரின் அன்பு தாயும் விஷ்ணுபாலன், பமித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் சியானுகா, கிஷான் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.11.2016) வியாழக்கிழமை பி.ப 3.00 மணியளவில் இல. 39/19, மில்லேன், பிரம்படி ஒழுங்கை, கொக்குவிலில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
கோம்பயன் மணல் இந்து மயானம்
திகதி : 17.11.2016
இடம் : கொக்குவில்
தொடர்புகளுக்கு
நித்தியநர்மதன்
தொலைபேசி : 0773099040
அருந்தவராஜா
கைப்பேசி : 0773212512