மரண அறிவித்தல்

சங்கரப்பிள்ளை சிவபாக்கியம்

தோற்றம்: 16.03.1939   -   மறைவு: 05.03.2020

மந்துவில் மேற்கை பிறப்பிடமாகவும் மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் தற்காலிக முகவரி கரணவாய் தெற்கில் வசித்தவருமாகிய சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் அவர்கள் கடந்த (05.03.2020) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளையின் அன்பு மனைவியும் நாகபூசணி பத்மாதேவி, சகுந்தலாதேவி, செல்வதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும் அருளானந்தசிவம் (கடை) கிஸ்னபிள்ளை, கிஸ்ணகரன் (ஆசிரியர்) ஆகியோரின் மாமியாரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரிகை இன்று (06.03.2020) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கரணவாய் தெற்கில் உள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக பூதவுடல் கரணவாய் பூவரசந்திட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 06.03.2020
இடம் : கரணவாய் பூவரசந்திட்டி இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0214320808
கைப்பேசி : 0779115996