மரண அறிவித்தல்

சங்கீதபூஷணம்,கலாபூஷணம் வைரமுத்து உருத்திரன்(இளைப்பாறிய இசை ஆசிரியர் விக்டோரியாக் கல்லூரி)

தோற்றம்:09.09.1939                                                                 மறைவு:22.06.201

 

பொன்னாலையைப் பிறப்பிடமாகவும் வழக்கம்பாரை சித்தன் கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீதபூஷணம்,கலாபூஷணம் வைரமுத்து உருத்திரன்(இளைப்பாறிய இசை ஆசிரியர் விக்டோரியாக் கல்லூரி) 22.06.2015 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான வைரமுத்து தங்கம் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை -செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும் பரமேஸ்வரியின் அன்புக் கணவரும் லதாங்கி,அனுஷா,தேவசேனா,சங்கீதா,ராஜாராம் காலஞ்சென்ற கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையாரும் கிருபாகரன் திருமூர்த்தி,சுபாஸ்கரன்,சசிகரன், ராணிஆகியோரின் அன்பு மாமனாரும் ரஜினி,கௌசிகன் தீபிகா,அஸ்மிதா,அபிநயா,கஜநிதா,அபினாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் கதிரேசம்பில்லை(சிங்கப்பூர்),காலஞ்சென்ற றோகினியம்மா மற்றும் நடராசா (அவுஸ்ரேலியா ) காலஞ்சென்ற தியாகராஜா,தங்கச்சியம்மா,குலசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்புச்சகோதரனும்,சிவகுருநாதன் (நாராயணதாசன்) செல்வநேசம்,சின்னம்மா,பரமேஸ்வரி ,சிவயோகம்,கதிரவேலு,கற்பகம் ராஜரட்ணம்(அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 25.06.2015 வியாழக்கிழமை கலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக முற்பகல் 10.30 மணியளவில் பொன்னாலை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

வழக்கம்பரை,
சித்தன்கேணி.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
22.06.2015
திகதி : 25.06.2015
இடம் : பொன்னாலை இந்துமயானம்
தொடர்புகளுக்கு