மரண அறிவித்தல்
சதாசிவம் மகேஸ்வரி

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் மகேஸ்வரி அவர்கள் 17-08-2012 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் உள்ள செல்ல மகள் விமலாதேவியின் வீட்டில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை சதாசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சண்முகநாதன்(ஜேர்மனி), நிர்மலாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவகுமார் , திலகராணி(கனடா), இந்திராணி(ஜேர்மனி), உதயகுமார்(ஜேர்மனி), விமலாதேவி(இந்தியா), மதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தி(கனடா) அவர்களின் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி, செல்லம்மா, கனகசபை, ராசரட்ணம், மகாலிங்கம், மற்றும் கைலாசபிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார், இதயநேசன், கிருபாகரன், மனோகரன், பவளரதி, மஞ்சுளா, இந்துமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற விசாலாட்சி, காலஞ்சென்ற அப்புத்துரை, கமலாதேவி, காலஞ்சென்ற ராசமலர், சாந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிலக்சன், அனுஷா, அகல்யா, கஜந், சுஜந்,சிந்துஜா , டிலி, ஜெரமி, டிறோசா, டிலக்சன் அபிசேக் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்
பிரசாந்த், நிஷாந்த், அபினா , தர்ஷனா, ஸ்ரீராம், அஞ்சலி, துஷாளன் யதுஷன், கபிஷன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பிரியா, டினேஷ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்