மரண அறிவித்தல்

சரவணமுத்து கருணாநிதி (சூரியன் களஞ்சியம் உரிமையாளர்)

தோற்றம்: 03.07.1942   -   மறைவு: 05.11.2016

காரைநகர்,மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இல.194, பிறவுண் வீதி,யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து கருணாநிதி (செந்தில்) நேற்று (05.11.2016) காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையாப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகேஸ்வரியின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான சிவசோதி(கந்தன் களஞ்சியம்), கற்பகநாதன் (ஸ்ரீமாதவன்), மற்றும் பாக்கியவதி, காலஞ்சென்ற பரம்சோதி(வெங்கடேஸ்வரா) மற்றும் தவமணி, கோகிலாவதி,கணேசன் ம்(ராசு களஞ்சியம் ), சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், தயாநிதி (கொழும்பு), தயாபரன் (சூரியன் களஞ்சியம் – யாழ்ப்பாணம்), தயாநந்தினி(லண்டன்), தயாளன்(நாராயணா ஹாட்வயர்), தயாநந்தன்(சூரியன் களஞ்சியம்), ஆகியோரின் அன்பு தந்தையும், பரராஜசிங்கம் (நாராயணா ஹாட்வயர்), வாசுகி, சிவராசா(லண்டன்), கஜந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், மயூரி, மஞ்சரி, கோபிநாத், கஜீவன், அனோஜன், அபிஷன் ,மதுரன், மிதுரா, மதுரா, சங்கவி, சஞ்சனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (07.11.2016) திங்கட்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காலை 8 மணியளவில் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த தகவலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
கோம்பயன்மணல் இந்து மயானம்
திகதி : 07.11.2016
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0212227044
கைப்பேசி : 0777251270