மரண அறிவித்தல்

சரவணமுத்து கற்பகநாதன் (உரிமையாளா் – சிறிமாதவன்)

மணற்பிட்டி, காரைநகரை பிறப்பிடமாகவும் இல. 60, பிறவுண் வீதி, நீராவியடி , யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து கற்பகநாதன் நேற்று  23.08.2015 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவா்களான சரவணமுத்து – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவா்களான கந்தையா- இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் சரோஜினிதேவியின் அன்புக் கணவரும் சிவப்பிரியா, ராதிகா, சுதாகா், சுகந்தன், சயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சிவானந்தன் ( சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகா் – தியத்தலாவை ) , தவக்குமரன்  (ஆசிரியர் யா / திருக்குடும்ப கன்னியர் மடம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஹரிணி, ஜலக்சனா, பர்வதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் கருணாநிதி, சிவசோதி, பாக்கியவதி, காலஞ்சென்ற பரஞ்சோதி, தவமணி, கோகிலவதி, கணேசன், சிவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் யோகேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவா்களான பாலசிங்கம், தேவகுஞ்சரி மற்றும் சிவானந்தன், இராஜேந்திரன், இராஜேஸ்வரி, சிவபாலன், புஸ்பராணி, லோகநான், காலஞ்சென்ற சோதிநாதன் ஆகியோரின் மைத்துனரும் பத்மநாதன், சரஸ்வதி ஆகியோரின் சகலனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  நாளை 25.08.2015 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று  பூதவுடல்  தகனக்கிரியைக்காக   கோம்பயன் மணல் இந்து   மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திகதி : 25.08.2015
இடம் : கோம்பயன் மணல் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
தொலைபேசி : 0212228729