மரண அறிவித்தல்
சரஸ்வதி வேலாயுத பிள்ளை (முன்னாள் கர்நாடக இசைப் பரிசோதகர்)

மரண அறிவித்தல்
மண்ணில்-31.12.1919 விண்ணில்-22.04.2015
சரஸ்வதி வேலாயுத பிள்ளை (முன்னாள் கர்நாடக இசைப் பரிசோதகர்)
யாழ்ப்பாணம் உரும்பிராயை பிறப்பிடமாகவும் யாழ் / கந்தர்மடம் தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி வேலாயுத பிள்ளை 22.04.2015 அன்று ஐக்கிய இராச்சியத்தில் (UK) சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை தையல்முத்து செல்லத்துரை அவர்களின் பாசமிகு புதல்வியும், வேலாயுத பிள்ளையின் அன்பு மனைவியும், ஏக புதல்வன் ஈஸ்வரனின் (UK) அன்புத் தாயாரும், சித்திராபிரியதர்ஷினியின் அன்பு மாமியும், ஆரணிகூல்ரன் பேத்தியும், மாலதி லவினியாவின் பூட்டியும், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, தனலட்சுமி, மகேந்திரன் மற்றும் சர்வேர்வரி (கனடா) ,பஞ்சலட்சுமி (இலங்கை) ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் 26.04.2015 ஞாயிற்று கிழமை ஐக்கிய இராச்சியத்தில் (UK) யில் நடைபெறும்.
தகவல்- வேலாயுத பிள்ளை ஈஸ்வரன் (UK)
தொ.பேசி-00441427787043 / 0112717582