மரண அறிவித்தல்

சிதம்பரப்பிள்ளை நல்லதம்பி

உசனைப் பிறப்பிடமாகவும், கச்சாய் தெற்கு கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை நல்லதம்பி அவர்கள் 05-09-2012 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி, சுதன், சுதர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாபரன், இராசேந்திரம்(வசந்தன் பிரான்ஸ்), மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபினயன், அனுவிந்தன், முகிந்தன், கவிந்தன், கவிசன், காருசன், திருமகள் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-09-2012 வியாழக்கிழமை அன்று கச்சாயில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தயாபரன் — இலங்கை
தொலைபேசி : +94213219726
வசந்தன் — பிரான்ஸ் +33142705940
தொலைபேசி : +33142705940