மரண அறிவித்தல்

சின்னட்டி ஐயாத்துரை (இலங்கை மின்சாரசபை ஊழியர்)

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னட்டி ஐயாத்துரை நேற்று 03.08.2015 திங்கட்கிழமை கர்த்தருக்குள் நித்திரையடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னசிட்டி-கண்மணி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான இராசம்,இன்பராணி,பூமணி,மற்றும் அருமைத்துரை,புஷ்பராணி,தவமணி,இந்துராணி,சிலோன்மணி,நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஜெயந்தியின் அன்புக் கணவரும் கலிஸ்ரன்,கீர்த்திகன்,ஆகியோரின் அன்புத் தந்தையும் நிரோஜாவின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:குடும்பத்தினர்

இல.03,2ஆம் ஒழுங்கை,
பலாலி வீதி,
யாழ்ப்பாணம்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 222 6133