மரண அறிவித்தல்

சின்னத்தம்பி சிவலிங்கம்

கோப்பாய் வடக்கு ,பூதர்மடத்தை பிறப்பிடமாகவும் வெள்ளாம் போக்கட்டி ,கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சினத்தம்பி சிவலிங்கம் அவர்கள் 17.10.2015 அன்று காலமானார்.

அன்னார் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் சிவரூபி,சுதர்சினி,சசிகரன் (ரோசன்),சுஜாரத்(ரேகன்),சுவர்ணராஜ் (ராஜ்), சுவர்ணமுகி (மேனகா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ,கௌசலா ,தனுசா,ரேனுஜா ,விஜியகுமார் ஆகியோரின் மாமனாரும் சாருஜன் ,பிரியதர்சினி,விகாஸ் ,ஒலிவியா,ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 20.10.2015 செவ்வாய்க்கிழமை கோண்டாவில் கொட்டக்காடு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இத் தகவலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :சி.றேகன் (மகன்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 20.10.2015
இடம் : கோண்டாவில் கொட்டக்காடு மயானம்
தொடர்புகளுக்கு
றேகன் (மகன்)
கைப்பேசி : 0770280297
சி.றோசன் (மகன்)
தொலைபேசி : 033 751436000