மரண அறிவித்தல்

சின்னத்தம்பி வசந்தகுமார்

நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Zaandam ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வசந்தகுமார் அவர்கள் 30-08-2012 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம், கண்ணகைப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோன்மணி(மனோ) அவர்களின் ஆருயிர் கணவரும்,விஜிதா, சுவிதா, விஜயகாந்(காந்தன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோறஞ்சிதம்(றஞ்சி – கொழும்பு), ஜெயக்குமார்(ரவி – மட்டுவில்), வாசுகி(சுகி – நெதர்லாந்து), உதயகுமார்(உதா – நெதர்லாந்து), சுசீலா(மதி – புத்தளம்), ஜெயந்தினி(நுணாவில்), காலஞ்சென்ற சுபாஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

டைய்ஸ், யசோக்குமார்(யசோ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகசிங்கம்(இலங்கை), சறோஜாதேவி(மட்டுவில்), தேவராசா(தேவன் – நெதர்லாந்து), சாந்தகுமாரி(நெதர்லாந்து), நுகுமான்(புத்தளம்), ரவீந்திரகுமார்(நுணாவில்), காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பத்மநாதன் நகுலேஸ்வரி(நெதர்லாந்து), சின்னத்துரை வசந்தநாயகி(சுவிஸ்), பாரூக் தர்மராணி(கனடா), பரமேஸ்வரன் பத்மலோசனி(நெதர்லாந்து), வரதலிங்கம்(இலங்கை), நடராசா, மலர்(இலங்கை), கணேஷ் பரமேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கியாரா, விஜய், ஜெனிசியா, டெனிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் தேவராஜா(தேவன்)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மனைவி — நெதர்லாந்து
தொலைபேசி : +31756170755
சுவி(மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி : +31624182052
தேவராஜா(தேவன்) - சுகி(சகோதரி) — நெதர்லாந்து
தொலைபேசி : +31626652096
ஜெயந்தி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி : +94777064300