மரண அறிவித்தல்

சின்னையா செல்வபெருமாள்

  -   மறைவு: 26.04.2020

மாத்தளையைப் பிறப்பிடமாகவும் விவேகானந்த நகர் கிழக்கு, கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட சின்னையை செல்வ பெருமாள் அவர்கள் நேற்று (26.04.2020) ஞாயிற்றுக்கிழமை மதியம் இறைபதம் அடைத்து விட்டார்.

அன்னார் பாக்கியத்தின் அன்புக் கணவரும் ஜெகதீஸ், ஜெகதீஸ்வரன், பத்மா ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிறீதரன், முருகதாஸ், வித்தி ஆகியோரின் மாமனாரும் மயூரதன், கோபுரதன், குஜித் ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.04.2020) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 2 மணியளவில் உடலம் தானக் கிரியைக்காக இரணைமடு பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.  

தகவல்

மகன் (கேதீஸ்)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மகன் (கேதீஸ்) 
கைப்பேசி : 077 152 6181