மரண அறிவித்தல் 

சிவக்கொழுந்து சிறீஸ்கந்தராசா (சிறி)

தோற்றம்: 15.03.1952   -   மறைவு: 22.08.2017
சிவக்கொழுந்து சிறீஸ்கந்தராசா (சிறி)
(சிரேஸ்ட திடட முகாமையாளர் UNOPS தென் கிழக்காசிய நாடுகளுக்கான அலுவலகம்)
யாழ்.கரவெட்டி,கரணவாய் வடக்கை பிறப்பிடமாகவும் கொழும்பு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட  சிவக்கொழுந்து சிறீஸ்கந்தராசா (சிறி) கடந்த (22.08.2017) செவ்வாய்க்கிழமை கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
ஆனார் காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து – இராசம்மா தம்பதியரின் சிரேஸ்ட  புதல்வனும் காலஞ்சென்றவர்களான சிவகுரு-தங்கமணி தம்பதியரின் அன்பு மருமகனும் இந்திராதேவியின் அன்பு கணவரும் இந்திரகுமார்(U.K) , சிந்திர(U.K), மேனகா(U.K) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிறி ஆனந்தராசா (பொறியலாளர் ஆஸ்திரேலியா), காலஞ்சென்ற சிறிபத்மராஜா, சிறி சற்குணராஜா (பேராசிரியர், யாழ். பல்கலைக்கழகம்), சிறிகதிர்காமநாதன் (பாபு.Eng, ஆஸ்திரேலியா) கலாநிதி சிறிரங்கநாதன்(ஆஸ்திரேலியா),திருமதி ஜெயலக்சுமி  குலவீரசிங்கம்(ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் இன்று (24.08.2017) வியாழக்கிழமை பி.ப 4.00 தொடக்கம் பி.ப.10.00 மணிவரை வைக்கப்படும். 25.08.2017 வெள்ளிக்கிழமை சமயக்கிரியைகளின் பின்னர் பி.ப.2.00 மணிவரை பொரளை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நிகழ்வுகள்
பார்வை
திகதி : 24.08.2017
இடம் : பொரளை ஜெயரட்ண மலர்சாலையில்
கிரியை
திகதி : 25.08.2017
இடம் : பொரளை இந்து மயானத்தில்
தொடர்புகளுக்கு
இந்திரகுமார்
தொலைபேசி : 0772609764
கைப்பேசி : 00447830935488