மரண அறிவித்தல்

சிவஞானசம்பந்தபிள்ளை கந்தப்பசேகரம் (வர்த்தகர்)

  -   மறைவு: 06.03.2020

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடியை பிறப்பிடமாகவும் கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசம்பந்தபிள்ளை கந்தப்பசேகரம் அவர்கள் கடந்து (06.03.2020) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவஞானசம்பந்த பிள்ளை சிவபாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும். காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி திருவருட்சக்தி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் கிருபாலினியின் அன்புக்கணவரும் சிவஞானம் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர். கோப்பாய் பிரதேச செயலகம்), சிவச்செல்வி (ஆசிரியை. யா/கைதடி சேதுகாவலர் வித்தியாலயம்) சிவ றூபன் (இளநிலை நிறைவேற்றுனர் செயலாற்றுகைப்பிரிவு, செலிங்கோலைப் தலைமைக்காரியாலயம் – கொழும்பு. சிவ கஜன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்). சிவலஷ்மன் (மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும். பிரபா கரன் (ஆசிரியர் – யா/சிதம்பராக்கல்லூரி, வல்வெட்டித்துறை) அவர்களின் அன்பு மாமனாரும் அஸ்விகாவினுடைய அன்புப்பேரனும், கருணாகடாட்சி. சந்திரசேகரம் (கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான குகஞானாம்பாள், சதாநந்த சிவம். சிவப்பிரகாசம், விஜயரட்ணம். குமாரசுவாமி ஆகியோ ரின் பாசமிகு சகோதரனும் மங்கயற்கரசி. ஸ்ரீகாந்தன் (முன்னாள் இ.போ.ச வடபிராந்திய பரிசோதனை முகாமை யாளர் தேவகி. தயாபரி குமுதினி. விஜயலட்சுமி. கௌரி மற்றும் காலஞ்சென்றவர்களான சேனாதிராசா, சிவ
சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலக்சென்றவர்களான சிவசம்பு, சூரியகுமாரன் மற்றும் சந்திரமோகன் ஆகியோரின் சகலனும் யமுனாமலரின் உடன் பிறவாச் சகோதரனும் நகுலேஸ்வரி – தயாசிவம். நித்தியானந்தன். ரதிதேவி – ஸ்ரீகாந்தா, ஸ்ரீஸ்காந்தன்-பகவதி, கலாதேவி – சண்முகானந்தன். சியாமளாதேவி – பவளநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சிவசங்கர் நிர்வாக இயக்குநர் – சங்கரா தொழில்நுட்ப நிறுவனம்) – சிவதேவி.. கோபிசங்கர் (என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபணர் பாடம். போதனா வைத்தியசாலை – நிலானி. Dr.உமாசங்கர் (பேராசிரியர் றொவான்ஸ் பல்கலைக்கழகம் நியயோர்க் அமெரிக்கா) – பத்மரூபி. Dr.உதயசங்கர் (சிரேஷ்ட விரிவுரையாளர் மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு பேரனாரும் ரவிச்சந்திரன் – ஜெயவதனி(கனடா), ஸ்ரீசுகந்தி – சதிஷ்கனடா), சிவச்சந்திரன் – கம்ஷா (கனடா) ஆகியோரின் சிறிய தந்தை யாரும் அஸ்னா . விதுசன். அஸின், லஸனன். கிஷானன் ஆகியோரின் சிறிய பாட்டனாரும் ரமணன். மயரன். செந்தூரன்
தர்மிஷா. பிரமகீதை, பிரமாட்சரன் ஆகியோரின் பெரிய தந்தையாரும், ஜனகரூபன் -கர்சிகா, ஐங்கரன் – அனோஜா. பரததமரன், கங்காசுதன் – பிரவீனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் காலஞ்சென்ற வேலப்பிள்ளை பிள்ளையின் சம்பந்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 08.03.202 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு கைதடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.30 மணியளவில் கைதடி ஊற்றல் இந்து மயானத்திற்கு எடுக்கச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

கைதடி தெற்கு, கைதடி
பிள்ளையார் கோவில் வீதி,

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0777164613