மரண அறிவித்தல்

சிவபாலசுப்ரமணியம் குகன்

தோற்றம்: 14.10.1990   -   மறைவு: 10.10.2017

தொண்டமனாறை பிறப்பிடமாகவும்  உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலசுப்ரமணியம் குகன் (நாதஸ்வரம்) நேற்று  (10.10.2017) செவ்வாய்க்கிழமை மதியம் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சிவபாலசுப்ரமணியம் (தவில் வித்துவான்),  மற்றும் மங்கையர்க்கரசி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற கோவிந்தராஜா மற்றும் சாந்தி ஆகியோரின் பெறாமகனும் தெட்ஷணாமூர்த்தி,  துளசிபரன்,  செல்வகுமாரி,  ரேவதி,  மேகலா, சிந்து ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.10.2017)  புதன்கிழமை நண்பகல் 1 2.00 மணியளவில் மயிலியதனை,  தொண்டமானாறு இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காட்டுப்புலம்  இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்:

தெட்ஷணாமூர்த்தி,துளசிபரன்(தவில்)

0770782877

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (11.10.2017) புதன்கிழமை
இடம் : காட்டுப்புலம் இகு மயானம்
தொடர்புகளுக்கு
தெட்ஷணாமூர்த்தி, துளசிபரன்
கைப்பேசி : 0770782877