மரண அறிவித்தல்

சுந்தரம் செல்வராசா

நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் செல்வராசா 04.12.2013 புதன் கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார் காம் சென்றவர்களான போன்னரியம் தம்பதிகளின் மகனும் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி அன்னலட்சுமி தம்பதிகளின் மருமகனும் பாக்கியரானியின் அன்புக் கணவரும் இராசமணி (கொலண்ட் ),மல்லிகாதேவி (கனடா ), யோகேஸ்வரி (பிரான்ஸ் ) ஆகியோரின் அன்புச் சகோதரனும், துஷ்யந்தி (யேர்மனி ),சுகிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிருஷ்ணதாசன் (யேர்மனி ),கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், கெவின்,மார்பின்.வனஜா (ஜெர்மனி ), ,கார்த்திகன்,டிலக்சன் கிசாந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ் சென்றவர்களான கணபதிப்பிள்ளை , சபாரத்தினம் மற்றும் புஷ்பராணி தேவராணி,இந்திராணி(யா/சாவச்சேரி மகளிர் கல்லூரி ஆசிரியை) கமலராணி (கி/கனகாம்பிகைக் குளம் ஆசிரியை ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 08.12.2013 ஞாயிற்றுக் கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக முற்பகல் 11மணியளவில் குச்சப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
அகிலன்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு