மரண அறிவித்தல்

சுப்ரமணியம் தண்டராசா (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்)

அராலி மத்தி, வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் தண்டராசா கடந்த (20.07.2016) புதன்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் – அமுதபிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – நாகம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்றவர்களான தர்மராசா (மலேசியா), தங்கரத்தினம், தங்கராஜா (மலேசியா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

இராஜலக்சுமி (மலேசியா), காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் சரஸ்வதி (மலேசியா) ஆகியோரின் மைத்துனரும்,

வைத்தீஸ்வரன் (கனடா), மனோரஞசிதம் (ஆசிரியர் – அ.மி.த.க. பாடசாலை, அராலி வடக்கு), சுதாகரன் (கனடா), கிருபாகரன் (ஆசிரியர் – இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

சிறிசெல்வராணி (கனடா), சற்குணராஜா (M.R.S), நந்தினி (கனடா), சுஜித்தா (ஆசிரியர் அ.மி.த.க. பாடசாலை அராலி கிழக்கு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மதிபூரனன், கஜன், சங்கவி, டிராகவன் ஆகியோரின் பாசமிகு பேரனாருமாவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (24.07.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பூனாவோடை இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (24.07.2016)
இடம் : பூனாவோடை இந்துமயானம்
தொடர்புகளுக்கு
கிருபாகரன் - மகன்
தொலைபேசி : 077 775 4560
வைத்திஸ்
தொலைபேசி : 0019 0567 14748
கைப்பேசி : 0016 4728 00266