மரண அறிவித்தல்

செபரட்ணம் பிரான்சிஸ் அரியநேசன் (டோகாரக்சினேசன்)

  -   மறைவு: 27.12.2016

 

 

பண்டத்தரிப்பு பத்திமா வீதியை பிறப்பிடமாகவும், சுதுமலைச் சாந்தி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட செபரட்ணம் பிரான்சிஸ் அரியநேசன் (டோகாரக்சினேசன்) நேற்று (27.12.2016) செவ்வாய்க்கிழமை அகாலமரணமானார்.

அன்னார் காலஞ்சென்ற செபரட்னம் மற்றும் பொன்மணி ஆகியோரின் அன்பு மகனும் மேரி மொனிக்கம்மாவின் அன்புக்கணவரும் சாருஜன் சரோஜன், நீருஜன், நிறோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் பேபி, சேவியர்(டினுஸ் பந்தல்) புஸ்பா, விஷயா, சந்திரன், அமலதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (29.12.2016) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக காக்கை தீவு சேமக்கலையில் எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
காக்கை தீவு சேமக்கலையில்
திகதி : 29.12.2016
இடம் : காக்கை தீவு
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0771020137