மரண அறிவித்தல்

செபஸ்ரியாம்பிள்ளை ஆரோக்கியநாதர்

தோற்றம்: 15.03.1944   -   மறைவு: 14.08.2017

 

சில்லாலையைப் பிறப்பிடமாகக்கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை ஆரோக்கியநாதர் (14.08.2017) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை – மாரியம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை றோசம்மா (தவம் பிரான்ஸ்) தம்பதியரின் பாசமிகு மருமகனும்,மரியம்மாவின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற மரியதாஸ் மற்றும் மாகிறேற்றம்மா, மோனிக்கா, யோசேப்பு, எலிசபேத் புஸ்பா ஆகியோரின் அன்பு சகோதரரரும், காலஞ்சென்ற மரியதாஸ் , அருளம்மா, மரியாம்பிள்ளை, தேவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், றொபேட்வின்சன் (கனடா), அலெஸ்சாண்டர் (ஜேர்மன்), லில்லிபபியானா(கனடா), றெஜினா (பிரான்ஸ்), விமலகேசரன் (பிரான்ஸ்), ஸ்ரபன் (பிரான்ஸ்), சில்வெஸ்ரர் (பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு தந்தையும் லூர்துநாயகி, நந்தினி, ரவி, மின்சன்ரி, றஜனி, சர்மிளா, சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், விஜிதா, வினிதா, றொபேட் அலெக்ஸ்சினி,பஸ்ரியன், விஜி, விஜய், லிண்டா, செறினா, ஆரணி, றஜன், ஸ்ரெலா, சயான், ஸ்ரெபினி, துஷாரா, துவாரகன், துஷியந்தா ஆகியோரின் பாசமிகு பேரனும், சோபியா, அஸ்வின், அனனியா, ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை மறுதினம் (19.08.2017) சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சில்லாலை கதிரை அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
பார்வை
திகதி : 19.08.2017
இடம் : சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில்
தகனம்
திகதி : 19.08.2017
இடம் : சில்லாலை கதிரை அன்னை சேமக்காலையில்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0766293772
கைப்பேசி : 0773151007